Actress Samantha: ‘இதுவும் கடந்து போகும்..’சமந்தா வெளியிட்ட எமோஷனல் போஸ்ட்..ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
யுவஸ்ரீ
Updated at:
03 Feb 2023 08:17 PM (IST)
1
இந்திய திரையுலகின் பிரபலமான நாயகி சமந்தா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சில மாதங்களாக உடல் அளவிலும் மனதளவிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்
3
கடைசியாக யசோதா படத்தில் நடித்திருந்தார்
4
இவரது அடுத்த படமான சாகுந்தலம் வெளியாகவுள்ளது
5
சமந்தாவிற்கு பலரும் பல்வேறு வகைகளில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்
6
சமந்தா தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்
7
அப்பதிவில் அவரது புகைப்படங்கள் சிலவற்றை இணைத்துள்ளார்
8
உடற்பயிற்சி, யோகா என பல்வேறு வகைகளில் சமந்தா தனது பிரச்சினைகளை எதிர்கொண்டார்
9
இப்பதிவுடன் நடிகர் ராகுல் இவருக்காக கூறிய வார்த்தைகளையும் இணைத்துளள்ளார் சமந்தா
10
இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -