Manju Warrier:ஜாலியாக போஸ் கொடுத்த அசுரன் பட நடிகை - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
நடிகை மஞ்சு வாரியரின் பூர்விகம் கேரளா. அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் பிறந்தார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு வாரியர், சாட்சியம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த அசுரன் படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அஜித் நடித்து துணிவு படத்தில் ஹீரோயினாக இருந்தார்.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இவருடைய நடிப்பு, சிந்தனைக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இப்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,
மனம் நிம்மத்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும்படி ஆனந்தமாக கொண்டாடுங்க என்று கேப்சனில் குறிப்பிட்டுள்ளார். தமிழில் வேட்டையன், விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -