IND vs WI: மூன்றாம் நாள் டெஸ்டில் அசத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி!
ஸ்ரீஹர்சக்தி | 23 Jul 2023 06:38 PM (IST)
1
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக ஆடியது.
2
இரண்டாம் நாள் பாதியில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது.
3
தனது 500 வது போட்டியில் விளையாடிய விராட் கோலி 76வது சதத்தை எடுத்தார்.
4
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்தது
5
மூன்றாம் நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
6
தொடக்க ஆட்டக்காரர் கிரைக் பிரத்வைத் அதிரடியாக ஆடி அணியின் ரன்களை உயர்த்தினார். மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களுக்கு எடுத்தது.