Leo FDFS Celebration : ‘போஸ்டர் அடி அண்ணன் ரெடி..’ முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடி கழித்த விஜய் ரசிகர்கள்!
மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள பழனி ஆறுமுகா திரையரங்கில் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமேளம் அடித்து நடனம் ஆடி கொண்டாடும் திண்டிவன ரசிகர்கள்
பல தடைகளைத் தாண்டி சர்ச்சைகளுக்கு இடையில் இன்று காலை ரிலீஸ் ஆகும் விஜய் நடித்துள்ள லியோ படத்தை காண ஆடல் பாடல் உற்சாகத்துடன் ரசிகர்கள் தஞ்சாவூர் விஜயா தியேட்டர் முன்பு குவிந்துள்ளனர்.
சேலத்தில் லியோ திரைப்பட ரசிகர்கள் விஜய் கட்டவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
லியோ படத்தின் ரிலீஸை ஹோலி பண்டிகை போல் கொண்டாடிய கோவை ரசிகர்கள்
கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள சாந்தி திரையரங்கில் லியோ திரைப்படத்தை பார்க்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் லோகேஷ் கனகராஜ் வருகை தந்தார்.
லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சென்ற ரசிகர்கள்.
சென்னை வெற்றி திரையரங்கிற்கு படம் பார்க்க சென்ற லோக்கேஷ் கனகராஜ், மக்களுக்கு வணக்கம் சொன்னார்.
நா ரெடிதான் பாடலில் இடம்பெறும், “மில்லி உள்ள போனா போதும்…கில்லி வெளிய வருவான்டா…” என்ற பாடல் வரிகளை கொண்ட டி ஷர்ட் ஒன்றை அணிந்து தூத்துக்குடி ரசிகர் ஒருவர் படம் பார்க்க வந்துள்ளார்.
சோனா மீனா திரையரங்கில் விஜய் ரசிகர்கள் நடனமாடிய போது திரையரங்கில் பணிபுரிக்கூடிய பணியாளர்கள் இங்கு நடனம் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விகித்தனர். இருப்பினும், விஜய் ரசிகர் ஒருவர் கையில் பட்டாசுகளை வைத்து வெடித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -