Vijay Latest Photos : மணமகனை மிஞ்சும் அழகு...தயாரிப்பாளர் லலித் குமாரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்ற விஜய்!
விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் உலகெங்கும் ரிலீஸாகி வசூலை அள்ளி குவித்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸின் உரிமையாளர் லலித் குமாரின் இல்லத் திருமண விழாவிற்கு நடிகர் விஜய் சென்றுள்ளார்.
லலித் குமாரின் மகனின் வரவேற்பு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைப்பெற்றது.
திரைத்துறையினர் பலரும் இந்த விழாவில் பங்குபெற்று மணமக்களை வாழ்த்தினர். கோலகல திருமண விழாவிற்கு வருகை தந்த விஜய்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விஜய் ரசிகர்களுக்கு ஹாய் சொல்லியபடியே மேடையில் ஏறினார்.
அதன் பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நேற்றைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -