Varunlav Wedding Photos : இனிதே நடந்து முடிந்த வருண்-லாவண்யா திருமணம்..புகைப்படங்கள் இதோ!
சுபா துரை | 02 Nov 2023 03:44 PM (IST)
1
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நகேந்திர பாபுவின் மகன் நடிகர் வருண் தேஜ்.
2
தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் வருணும் நடிகை லாவண்யா த்ரிப்பாதியும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
3
இதனிடையே கடந்த ஜூன் மாதம் வருண்-லாவண்யா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
4
இதனையடுத்து இவர்களுக்கு தற்போது இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
5
இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
6
புதிய ஜோடியான வருண் - லாவண்யாவிற்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.