✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Varu Nicholai Wedding : வரு நிக்கோலாய் கல்யாணம் முடிஞ்சிடுச்சு... புது ஜோடியை வாழ்த்தி வரும் பிரபலங்கள்!

தனுஷ்யா   |  12 Jul 2024 05:08 PM (IST)
1

சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் மும்பையை சார்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவிற்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் முடிந்தது.

2

உற்றார், உறவினர், நெருங்கிய நண்பர்கள் சூழ நடந்த நிச்சயதார்த்தத்தின் புகைப்படங்கள் வெளியானது.

3

நாடாளுமன்ற தேர்தலில் பிசியாக இருந்த சரத்குமார் குடும்பம், திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தது.

4

கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகள் பலருக்கும் திருமண அழைப்பிதழை கொடுத்து வரவேற்றனர்.

5

இவர்களின் சங்கீத், வரவேற்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

6

தற்போது இணையத்தில் இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வரு - நிக்கோலாயிற்கு இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் தாய்லாந்தில் திருமணம் நடந்துள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Varu Nicholai Wedding : வரு நிக்கோலாய் கல்யாணம் முடிஞ்சிடுச்சு... புது ஜோடியை வாழ்த்தி வரும் பிரபலங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.