Vani Bhojan Photos : மரகத புறாவாக மிளிரும் நடிகை வாணி போஜன்!
தனுஷ்யா
Updated at:
01 Apr 2024 04:30 PM (IST)

1
வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வாணி போஜனை படங்களிலும் சீரியல்களிலும் பார்த்திருப்போம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இதற்கு முன்பாக, விமான பணிப்பெண்ணாக வேலைப்பார்த்து இருக்கிறார். வேலைப்பார்க்கும் போதே படிக்கவும் செய்து இருக்கிறார்.

3
வனவாழ் உயிரினங்களை புகைப்படம் எடுக்கும் கலைஞரான இவரின் அப்பாதான், இவர் மாடல் துறையில் என்ட்ரி கொடுக்க முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்
4
ஒரு சில விளம்பர படங்களில் நடித்த பின், படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தெய்வ மகள் சீரியல் மூலம் நன்கு அறியப்பட்டார்.
5
அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படத்தில் சீனியர் மீராவாக நடித்து அசத்தினார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -