Costly Cars Mileage: இந்தியாவின் விலையுயர்ந்த சொகுசு கார்களும் - ஆச்சரியப்படுத்தும் மைலேஜும்!
விலையுயர்ந்த சொகுசு கார்களும், மைலேஜ் விவரங்களும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஃபெராரி 296 ஜிடிபி: விலை ரூ.5.40 கோடி, லிட்டருக்கு 8.90கிமீ மைலேஜை மட்டுமே வழங்குகிறது ( Photo Credit - Ferrari)
மெக்லாரன் 7505: விலை ரூ.5.91 கோடி, லிட்டருக்கு 10.5 கிமீ மைலேஜ் மட்டுமே வழங்குகிறது (Photo Credit - McLaren Automotive)
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்: விலை ரூ.6.95 - ரூ.7.95 கோடி, லிட்டருக்கு 8.4 லிட்டர் மைலேஜை வழங்குகிறது (Photo Credit - Rolls Royce)
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்ஸ்க்: விலை ரூ. 6.95 கோடி. லிட்டருக்கு 6.6 கிமீ மைலேஜை வழங்குகிறது (Photos Credit - Rolls Royce)
ஃபெராரி SF90: விலை ரூ.7.50 கோடி, லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் வழங்குகிறது (Photo Credit - Ferrari)
லம்போர்கினி ரெவல்டோ: விலை ரூ 8.90 கோடி, லிட்டருக்கு 10கிமீ மைலேஜ் வழங்குகிறது (Photo Credit - Lamborghini)
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்: விலை ரூ 9 கோடி, லிட்டருக்கு 7.1 கிமீ மைலேஜ் வழங்குகிறது (Photos Credit - Rolls Royce)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -