✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

AAA Combo : அல்லு அர்ஜூன் - அட்லீ - அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ!

தனுஷ்யா   |  01 Apr 2024 03:33 PM (IST)
1

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து, அடுத்ததாக ஹாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார் அட்லீ.

2

இப்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜானை தயாரித்து வருகிறார். வருண் தவான் நடிக்கும் இப்படம் மே 31 ஆம் தேதி வெளியானது

3

இந்நிலையில், புஷ்பா நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

4

இதில் அல்லு அர்ஜூனுக்கு த்ரிஷா ஜோடியாக நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

5

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரான அனிருத் இந்த காம்போவில் இணைகிறாராம்

6

சன் பிக்சர்ஸ், கீதா ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத்திற்குள் வரும் என்றும் கூறப்படுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • AAA Combo : அல்லு அர்ஜூன் - அட்லீ - அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.