Vani Bhojan Photos : ஹாலிவுட் ரேஞ்சில் போட்டோஷூட் எடுத்த வாணி போஜன்!
தனுஷ்யா | 17 Jul 2024 03:47 PM (IST)
1
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் என்ட்ரியான நடிகைகளுள் வாணி போஜனும் ஒருவர் என்று பலர் நினைத்துக்கொண்டுள்ளனர்.
2
தெய்வ மகள் சீரியலுக்கு முன்பாகவே ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தவர் வாணி போஜன்
3
தெய்வ மகள் நாடகத்தில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.தனது கடின உழைப்பால், தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
4
இரண்டாம் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, ஓ மை கடவுளே, பாயும் ஒளி நீ எனக்கு, லவ் ஆகிய படங்களில் நடித்தார்.
5
பகைவனுக்கு அருள்வாய், கெசினோ, ஆர்யான் ஆகிய படங்கள் வாணி போஜனின் லைன் அப் ஆகும்.