Vadivel pics: செட்டுக்கு வந்த வைகைப்புயல்... அசத்தலாக வரவேற்ற மாரி செல்வராஜ்!
ABP NADU
Updated at:
14 Mar 2022 10:09 PM (IST)

1
மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின் ’மாமண்ணன்’ என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்குவதாகவும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது

3
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் ஆளாக நீண்ட இடைவெளிக்கு பிறகும் களமிறங்கியுள்ள நகைச்சுவை புயல், சிரிப்புகளின் சிகரம் வடிவேலுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது
4
இது அனைவரது மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -