Expensive Celebs Gifts : கொடுத்தா கோடி கணக்கில்தான் கிஃப்ட் கொடுப்போம்.. விலை மதிப்புள்ள பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் பிரபலங்கள்!
1999 ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வாலி படம் வெளிவந்தது . அந்த பட வெற்றிக்கு பின்னர் அஜித், எஸ்.ஜே.சூர்யாவிற்கு காரை பரிசாக அளித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தியன் 2 இயக்குநர் ஷங்கருக்கு, கமல் 8 லட்சம் மதிப்புள்ள கை கடிகாரத்தை வழங்கினார்
விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் கார் வழங்கினார்.
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்தார் கமல்ஹாசன்.
மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் கார் வழங்கி அவர் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கலாநிதி மாறன், சொகுசு கார் ஒன்றை ரஜினிகாந்திற்கு வழங்கினார்.
ஜெயிலர் இயக்குநர் நெல்சனுக்கு செக் வழங்கியதுடன், போர்ஷே காரையும் வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அனிருத்திற்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் போர்ஸ்சே காரை பரிசாக வழங்கினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -