Actress Airport Looks : முன்னணி நடிகைகளின் ஸ்டைலிஷான ஏர்போர்ட் லுக்ஸ்!
தனுஷ்யா | 12 Feb 2024 12:29 PM (IST)
1
நடிகை ஸ்ரேயா, க்ரீம் நிற சட்டை பேண்ட் அணிந்துள்ளார். கூலரஸ், ஹெட் போன், வெள்ளை நிற ஷூ இந்த ஏர்போர்ட் லுக்கை முழுமையாக்குகிறது
2
அவற்றுடன் ஒரு ஹேண்ட் பேக், ஒரு ட்ராவல் பேக் வைத்திருந்தார்.
3
நடிகை தமன்னா வெள்ளை நிற குர்த்தா, ஸ்ட்ரெய்ட் பேண்ட், துப்பட்டா அணிந்துள்ளார். அதனுடன் ஹேண்ட் பேக் ஒன்றை வைத்துள்ளார்.
4
ஏர்போர்ட்டில் இருந்த ரசிகர் ஒருவருடன் தமன்னா செல்ஃபி எடுத்த போது...
5
சன்னி லியோ, ப்ளூ நிற டெனிம் ஜீன்ஸ், வெள்ளை க்ராப் டாப், அதற்கு மேல் நீல - வெள்ளை நிற காம்போவில் காலர் வைத்த சட்டை அணிந்திருந்தார்.
6
வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்திருந்த சன்னி, கருப்பு நிற ஹேண்ட் பேகை வைத்திருந்தார்.