✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dhruv Vikram Photos : இரண்டு ஆண்டுகளை கடந்த மஹான்..நினைவுகளை பகிர்ந்த துருவ் விக்ரம்!

தனுஷ்யா   |  12 Feb 2024 11:14 AM (IST)
Dhruv Vikram Photos : இரண்டு ஆண்டுகளை கடந்த மஹான்..நினைவுகளை பகிர்ந்த துருவ் விக்ரம்!

துருவ் விக்ரம்

1

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், கிரீசாய இயக்கத்தில் உருவான ஆதித்ய வர்மா படம் மூலம் அறிமுகமானார்.

2

ஆதித்ய வர்மாவிற்கு முன் பாலாவின் இயக்கத்தில் படமாக்கப்பட்ட வர்மா ஒரு சில காரணங்களால் 2020ல் ஓடிடி தளத்தில் வெளியானது.

3

அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மஹான் படத்தில் தாதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

4

இப்படத்தில் துருவின் அப்பாவான விக்ரமும் நடித்திருந்தார்.

5

படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு துருவ், மஹான் படத்தின் ஸ்டில்களை பதிவிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

6

துருவ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையப்படுத்திய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Dhruv Vikram Photos : இரண்டு ஆண்டுகளை கடந்த மஹான்..நினைவுகளை பகிர்ந்த துருவ் விக்ரம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.