Tamil New Year : தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த தென்னிந்திய நடிகைகள்!
பாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியா சுடிதார் அணிந்த போட்டோவை பதிவிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
லவ் டுடே நாயகி இவானா, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பிகில், ஹனுமன் உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ரிதா ஐயரின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் போஸ்ட் இதுதான்.
ஆல் டைம் ஃபேவரட் அஞ்சலி, சிவப்பு நிற புடவை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
தீபங்கள், பூக்களால் அலங்கரிப்பட்ட இடத்தில் நின்று அழகான உடை அணிந்து போட்டோ எடுத்த கீர்த்தி, வாழ்த்துகளை தெரிவித்தார்.
நடிகை நயன், அவரது கணவர் விக்னேஷ் சிவனுடனும் உயிர், உலக் ஆகிய இரு மகன்களுடனும் விஷூ, தமிழ் புத்தாண்டை கொண்டாடினார்
டாடா நடிகை அபர்ணா தாஸ் வீட்டில் விஷூ பண்டிகையை கொண்டாடி ஸ்பெஷல் பதிவை ஷேர் செய்தார்.
என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரனின் விஷூ ஸ்பெஷல் போட்டோ...
ரோமியோ நடிகை மிருணாளினி ரவி, இன்ஸ்டாவில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்
அசுரன், துணிவு ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகை மஞ்சு வாரியரின் க்யூட் புகைப்படங்கள்..