Sobhita Dhulipala Photos : பிங்க் நிற புடவையில் கலக்கும் பொ.செ நடிகை சோபிதா!
தனுஷ்யா | 15 Sep 2023 05:37 PM (IST)
1
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
2
இதற்கு முன்பாக பல படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
3
துல்கர் சல்மானுடன் இணைந்து ‘குருப்’ படத்தில் நடித்திருப்பார்.
4
2018ல் வெளியான காலகண்டி படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
5
சிறந்த நடிகைக்கான விருதை ரேகாவிடம் பெற்ற போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சோபி..
6
இவர் நடித்த “மேட் இன் ஹெவென்” சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது