Singer dhee pics : அல்லி மலர்க்கொடி அங்கதமே - பாடகி தீ புகைப்படங்கள்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 26 Jun 2021 04:17 PM (IST)
1
பூவாக என் காதல் தேனூருதோ தேனாக தேனாக வானூருதோ
2
உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே
3
தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ
4
வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ
5
நீரின்றி மீனும் சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ
6
கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
7
மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே
8
ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே