Actress pooja hedge pics : நாளை என் காலைக் கீற்றே நீ தானே! - பூஜா ஹெக்டே
காயத்திரி ஜெயச்சந்திரன் | 26 Jun 2021 01:39 PM (IST)
1
2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியில் இரண்டாவது ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார்.
2
பூஜா தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்
3
பூஜாவிற்கு இந்தி, ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகள் தெரியும்.
4
மிஸ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்
5
‘மொஹென்ஜோ தாரோ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்
6
பூஜாவுக்கு நடனம் ஆடுவது மிகவும் புடித்தமான ஒன்று அவர் ஒரு பரதநாட்டிய டான்சர் என்பது குறிப்பிடத்தக்கது
7
தெலுங்கு படங்களில் தற்பொழுது அதிக படங்களில் நடித்து வருகிறார்
8
தற்பொழுது தளபதி விஜயுடன் பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்