Siddhi Idnani Photos : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே.. அசத்தும் சிம்புவின் ரீல் ஜோடி!
தனுஷ்யா | 02 Apr 2024 03:49 PM (IST)
1
நடிகை சித்தி இட்னானியை கெளதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் பார்த்திருப்போம். சிம்புவின் ஜோடியாக நடித்த இவர் பலரது கவனத்தை ஈர்த்தார்
2
இவர் சினிமா துறையில் வருவதற்கு, சித்தியின் அம்மா மிக முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.
3
நாடக கலைஞரான அம்மாவை பார்த்து வளர்ந்த சித்தி, கல்லூரி படிக்கும் போதே குஜராத் சீரியலில் நடிக்க தொடங்கினார்
4
பின்னர் மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அஹமதாபாத் அழகி போட்டியில் பங்குபெற்ற பின், 2018 இல் பாரிஸில் நடந்த அழகி போட்டியில் மிஸ் இந்தியா சூப்பர் டேலண்ட் பட்டத்தை பெற்றுள்ளார்.
5
அதன் பின்னர் விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. காலப்போக்கில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது.