Shruti hassan : வுமன் இன் பிளாக் : அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!
லாவண்யா யுவராஜ் | 10 Feb 2024 12:23 PM (IST)
1
என்றுமே ஸ்டைலிஷாக இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் எங்கு சென்றுலாம் அனைவரும் கவனத்தை ஈர்த்துவிடுவார்.
2
எல்லோரிடமும் இனிமையாக பழக கூடிய ஸ்ருதி மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசிவிடுவார்.
3
சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'சலார்' படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
4
அடுத்ததாக 'சலார் 2 ' மற்றும் 'டகோய்ட்' படத்தில் நடித்து வருகிறார்.
5
ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ள ஆல்பம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
6
கருப்பு நிற உடையில் அசத்தலான புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.