Shriya Saran Photos : என்றும் இளமை ஸ்ரேயாவின் சேலை க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 27 Jul 2024 01:59 PM (IST)
1
தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.
2
தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வந்தார்.
3
தனது ரஷ்ய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் ஸ்ரேயா. இவருக்கு ராதா என்ற மகளும் உள்ளார்.
4
படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார் ஸ்ரேயா.
5
சேலை அணிந்து எடுத்த சூப்பர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது லைக்ஸ்களை அள்ளிவருகிறது.