Sherin Shringar Photos : காதல் நகரம் பாரிஸில் உலா வரும் பிக்பாஸ் புகழ் ஷெரின்!
தனுஷ்யா
Updated at:
20 Sep 2023 04:23 PM (IST)
1
துள்ளுவதோ இளமை, விசில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஷெரினுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி கம்-பேக்காக அமைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தற்போது காதல் நகரமான பாரிஸிற்கு சுற்றுலா சென்றுள்ளார்
3
கடந்த சில நாட்களாகவே ஃபிரான்ஸ் நாட்டில் எடுத்த பல புகைப்படங்களை பகிர்ந்து வந்தார் ஷெரின்
4
சூரியன் அஸ்தமனம் ஆகும் போது எடுக்கப்பட்ட ஆர்க் டி ட்ரையம்பேவின் புகைப்படம்
5
தனது தோழியுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார்
6
தோழியுடன் எடுத்த கூலான செல்ஃபி..
7
ஷெரினின் பார்வையில் உலக புகழ்பெற்ற ஐஃபில் டவர்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -