Andrea Jeremiah Photos : யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்ட்ரியா ஜெரேமியா!
தனுஷ்யா Updated at: 20 Sep 2023 01:30 PM (IST)
1
படப்பிடிப்பிற்காக, பாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியா இலங்கை சென்றுள்ளார். இலங்கை கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் முன்னதாக பதிவிட்டு இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தற்போது அங்குள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலிற்கும் சென்றுள்ளார் ஆண்ட்ரியா.
3
இந்த கோயில் இலங்கையில் இருக்கும் மிகவும் புகழ் பெற்ற கோயில் ஆகும்.
4
இது இலங்கையின் வடப்பகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அருகே அமைந்துள்ள நல்லூர் என்ற இடத்தில் இருக்கிறது.
5
“ஜஃப்னாவில் (யாழ்ப்பாணம்) இருக்கும் அழகான நல்லூர் கந்தசுவாமி கோயில்” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா
6
திருநீறும் சந்தனமும் மணக்கும் பக்தி மயமான ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிகிறது