Good Day: எல்லா நாளும் நல்ல நாளாக அமைய வேண்டுமா? ஆன்மீக சொல்லும் டிப்ஸ் என்ன?

ஞாயிற்றுக்கிழமை - வெற்றிலையை பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்வதன் மூலம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
திங்கள்கிழமை - திங்கள்கிழமை வெளியில் செல்லும்போது வீட்டின் நுழைவு வாயிலை பார்த்தப்படி நீள்வட்ட வடிவில் கண்ணாடியை வைத்து அதில் பார்த்துவிட்டு சென்றால் நல்லது.

செவ்வாய்க்கிழமை -செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயருக்கு உகந்த நாள். அதனால் காலையில் எழுந்ததும் உணவு உண்பதற்கு முன்பு ஆஞ்நேய மந்திரங்களை சொல்வது நல்லது.
புதன்கிழமை - முக்கியமான வேலைகளை செய்யும் முன்பு புதினா கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட்டால் நல்ல மாற்றம் நிகழும்.
வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டி விட்டுச் சென்றால் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லதாக நடக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் முக்கிய பணியில் ஈடுபடுவதற்கு முன்னாள் தயிரை சாப்பிடுவதால் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும்.
சனிக்கிழமை ஒரு துண்டு இஞ்சி நெய்யில் கலந்து கலந்து சாப்பிடுவதன் மூலம் அதிஷ்டத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -