Selvaraghavan Birthday: ஆயிரத்தில் ஒரு கலைஞராக உருவெடுத்த செல்வராகவன் தனது சொந்த வாழ்க்கையில் கடந்து வந்த பாதை!
யுவஸ்ரீ | 05 Mar 2023 05:10 PM (IST)
1
செல்வராகவனின் பிறந்தநாளில் அவர் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளுங்கள்
2
2000ம் காலங்களில் காதல் படங்களை இயக்கிய இவர், அதன் பிறகு ஃபேண்டசி பாணிக்கு மாறினார்
3
7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை இவரது சிறந்த படைப்புகளுள் ஒன்று
4
2006ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை திருமணம் முடித்தார்-2 ஆண்டுகளில் விவாகரத்தாகிவிட்டது
5
கீதாஞ்சலி என்பவரை 2011 ஆம் ஆண்டு செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார்
6
சிறுவயதிலிருந்தே தனக்கென எதுவும் கனவுகள் இல்லாமல் வளர்ந்தவர் செல்வா
7
விழித்திரை புற்றுநோய் காரணமாக இவருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது
8
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இவருக்கு எழுதுவதின் மீது ஆர்வம் வந்ததாம்
9
பீஸ்ட் படத்தில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார்
10
துன்பங்கள் பல வந்தாலும் அதை தாண்டி சாதிக்கும் ஆயிரத்தில் ஒரு கலைஞர் நம்ம செல்வா