Ashna Zaveri : 'நீதானே செல்லக் குட்டி... பட்டுக் குட்டி' சந்தானம் ரீல் ஜோடி ஆஷ்னாவின் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 04 Mar 2023 09:25 PM (IST)
1
யார் இவளோ கண்தேடியதோ காத்திருந்த என் காதலியோ..
2
கண்களுக்குள் தென்றல் இதோ பார்த்ததுமே மின்சாரம் இதோ..
3
என் செல்லக் குட்டியே என் கண்ணின் மணியே..
4
கண்களில் மௌனம் வார்த்தையின் தாபம் தேவையா கண்ணே இந்த கோபம்..
5
மூச்சினில் வேகம் பேச்சினில் பாரம் தாங்குமா கண்ணே நானும் பாவம்..
6
நீ அழுதா அந்த மேகங்கள் கீழே வரும் உன் கண்கள் துடைக்கும்..