Sara Ali Khan Photos : தாயுடன் விடுமுறையை செலவிடும் பாலிவுட் நடிகை சாரா அலி கான்!
தனுஷ்யா
Updated at:
09 Oct 2023 05:22 PM (IST)
1
பாலிவுட் நடிகர்கள் அம்ரிதா சிங் - சைஃப் அலிகான் ஜோடியின் மூத்த மகள் சாரா அலி கான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவருக்கு இப்ராஹிம் அலி கான் என்ற சசோதரர் இருக்கிறார்.
3
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குடன் கேதர்நாத் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
4
தனுஷுடன் அட்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படத்தில் நடித்தார்.
5
சமீபத்தில் விக்கி கெளஷலுடன் ஜாரா ஹட்கே ஜாரா பச்கே படத்தில் நடித்திருந்தார்.
6
தற்போது தனது விடுமுறையை செலவிட, லண்டனிற்கு தனது அம்மா அம்ரிதா சிங்குடன் சென்றுள்ளார் சாரா அலி கான்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -