Kajal Aggarwal Photos : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா..ப்ரோமோஷன் ஷூட்டில் படு பிசியாக இருக்கும் காஜல்!
தனுஷ்யா
Updated at:
09 Oct 2023 03:42 PM (IST)
1
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த, காஜல் 2020ஆம் ஆண்டில் தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை மணந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த ஜோடிக்கு நீல் கிட்சுலு என்ற ஆண் குழந்தை உள்ளது.
3
குடும்பம், கணவர், குழந்தை என பிசியாக இருக்கும் காஜல் இனி நடிக்கவே வரமாட்டார் என வதந்தி பரவியது.
4
பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகினார் காஜல்.
5
பாலகிருஷ்ணா நடிக்கும் பகவந்த் கேசரி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக போட்டோஷூட்டில் பங்குபெற்றுள்ளார் காஜல்.
6
தற்போது அந்த போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -