✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sara Ali Khan Photos : கண்களால் கொள்ளையடிக்கும் பாலிவுட் நடிகை சாரா அலி கான்!

தனுஷ்யா   |  09 Jul 2024 04:06 PM (IST)
1

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான். இவர் பாலிவுட் ஜோடி சைஃப் அலி கான் - அமிர்த்தாவின் மூத்த மகள் ஆவார்.

2

இவர் தனது அறிமுகப் படமான கேதர்நாத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ஜோடியாக நடித்திருந்தார்.

3

தனுஷ், அக்‌ஷ்ய குமார் ஆகியோருடன் இணைந்து அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்தார். இது தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியானது.

4

ரொமாண்டிக் காமெடி படமான சாரா ஹத்கே சாரா பச்கேவில் விக்கி கெளஷலுக்கு ஜோடியாக நடித்தார்.

5

சினிமாவை தாண்டி ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார்.

6

தற்போது மணப்பெண்ணுக்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் வண்ணமயமான ஆடையை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார் சாரா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sara Ali Khan Photos : கண்களால் கொள்ளையடிக்கும் பாலிவுட் நடிகை சாரா அலி கான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.