Cinema Updates : தளபதி 69 கன்ஃபார்மா? கோலிவுட் வட்டாரத்தில் வேற என்ன தகவல் வந்து இருக்கு?
கவின், நயன்தாரா, சத்யராஜ் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் படம் இயக்கவுள்ளார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appயோகி பாபு - சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகியுள்ள போட் படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹெச்.வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் என சொல்லப்படுகிற தளபதி 69 படத்தின் ஷூட் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பிரிந்தா என்ற வெப் தொடர் ஆகஸ்ட் 2 தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் காஞ்சனா சிரீஸின் நான்காவது பாகத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது
கூழங்கல் படத்தை உருவாக்கிய குழு ஜமா என்ற படத்தை இயக்கியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதியும் சூரியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -