Shaakuntalam: களைக்கட்டிய சாகுந்தலம் படத்தின் ‘3டி’ ட்ரைலர் வெளியீட்டு விழா..இணையத்தில் வைரலான போட்டோக்கள்!
யுவஸ்ரீ
Updated at:
29 Mar 2023 12:58 PM (IST)
1
சமந்தாவின் நடிப்பில் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ள படம், சாகுந்தலம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்னர் நடைப்பெற்றது
3
சாகுந்தலம் படத்தின் 3டி ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது
4
இதில், படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
5
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் குண சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
6
சாகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன
7
தயாரிப்பாளர் தில் ராஜூ, நேற்றைய விழாவில் ரசிகர்கள் மத்தியில் பேசிய காட்சி
8
சாகுந்தலம் பட ரிலீஸிற்காக ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -