Samantha New york : நியூயார்க் நகரில் உலா வரும் நம்ம ஊர் அழகி சமந்தா!
சமந்தா நடிப்பில் யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்கள் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீப காலமாக உடல் நல குறைவால் பல பிரச்சினைகள் சந்தித்து வந்தாலும், சினிமா உலகிலும் கலக்கி வருகிறார் சாம்.
விஜய் தேவர கொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட காலம் கழித்து சமந்தா நடிப்பில் ரொமாண்டிக் படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது.
குஷி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக உள்ளார்.
தற்போது நியூயார்க் நகரில் உலா வருகிறார்.
நியூயார்க்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், “ கனவுகள் உருவாகும் இடம் நியூயார்க் என்று சொல்கிறார்கள். எனது முதல் படத்திற்கான படப்பிடிப்பு இங்கு நடந்தது. இங்கு எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். நான் என் கனவுகளை எப்படி சாதிக்கப் போகிறேன் என்று பயத்துடன் திக்கற்ற பிள்ளையைபோல் இருந்தேன். ஆனால், பெரிய கனவைக் கனவு காணும் அளவுக்கு தைரியமானவளாக மாறிவிட்டேன். இன்று, 14 ஆண்டுகளுக்குப் பிறகு!” என்ற கேப்ஷன் இடம்பெற்றுள்ளது.
இண்டோ-வெஸ்டர்ன் ஆடை, கூலிங் கிளாஸ், ஆடைக்கேற்ற அணிகலன்கள் என பார்க்கவே செம க்ளாஸாக உள்ளார் சாம்.
ரசிகர் ஒருவர் கொடுத்த புகைப்படத்தின் க்ளிக்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -