Sadha Photos : ‘ஆப்பிள் லாப்டாப் பெண்ணே..’ நடிகை சதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 06 Oct 2023 04:28 PM (IST)
1
ஜெயம், அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் சதா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்று வந்தார்.
3
சமீப காலங்களில் சினிமா மீது பெரிதாக கவனம் செலுத்தாமல் இருக்கிறார்.
4
வைல்ட் லைஃப் புகைப்பட கலைஞராக, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை நேர்த்தியாக புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
5
அவற்றுடன் தனது புகைப்படங்களையும் பதிவிடும் நடிகை, அனிமல் பிரிண்ட் ஆடையை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
6
இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.