✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ritu Varma Photos : ஊதா ஊதா ஊதா பூ... சேலையில் மனதை கொள்ளையடிக்கும் நடிகை ரித்து வர்மா!

தனுஷ்யா   |  22 Mar 2024 04:37 PM (IST)
1

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ரித்து வர்மாவுக்கு மத்திய பிரதேசம்தான் சொந்த ஊர்.

2

நன்றாக தெலுங்கு பேச தெரிந்த இவருக்கு டோலிவுட்டில் பல வாய்ப்புகள் கிடைத்தது. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

3

பின்னர் ப்ரேம் இஷ்க் காதல் எனும் படத்தின் மூலம் 2013ல் முன்னணி நடிகையாக அறிமுகமானார்

4

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமனார். அதனை தொடர்ந்து, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தார்.

5

பிறகு புத்தம் புது காலை, கணம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்தார். இத்துடன் மாடர்ன் லவ் சென்னை எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

6

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடித்த கெளதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படம் இன்னூம் வெளியாகமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தகது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ritu Varma Photos : ஊதா ஊதா ஊதா பூ... சேலையில் மனதை கொள்ளையடிக்கும் நடிகை ரித்து வர்மா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.