Hansika Motwani Photos : சிவப்பு நிற ஆடையில் க்யூட்டாக காட்சியளிக்கும் ஹன்சிகா!
2011 ஆம் ஆண்டில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாடலிங், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருகிறார்.
அந்தவகையில் சிவப்பு நிற ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். மினுமினுக்கும் சிம்மரி ஓவர்-கோட், மேட் ஃபினிஷ் சிவப்பு நிற ஸ்கர்ட் அணிந்துள்ளார்.
இந்த ஆடையை எடுத்துக்காட்டும் வகையில் முத்து ஆபரணங்களை அணிந்துள்ளார். சில்வர் நிற செருப்பு அணிந்துள்ளார்.
ஹாஃப் போனி டெயில் ஹேர்ஸ்டைலை அழகான சில்வர் நிற போ வைத்து அலங்கரித்துள்ளார்.க்ளோயிங் மேக்-அப்பை அணிந்த இவர் முகம் பால் போல் இருக்கிறது
ஹன்சிகா மோத்வானி, தனது நண்பரான சோஹைல் கதுரியா என்பவரை 2022 ஆம் ஆண்டில் மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -