Dhruv Vikram : அனுபமாவா? தர்ஷனாவா? துருவ் விக்ரமுக்கு யார் ஜோடி?
தனுஷ்யா | 29 Feb 2024 05:39 PM (IST)
1
பரியேறும் பெருமாள்,கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர் மாரி செல்வராஜ்.
2
இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
3
அர்ஜுனா விருது பெற்ற ‘மனத்தி’ கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது
4
இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவர, மற்றொரு பக்கம் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவிவருகிறது
5
பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
6
மார்ச் 15 ஆம் தேதி தொடங்கும் இப்படத்தின் ஷூட் 80 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.