In Pics Priyanka Chopra : ’வோர்ல்ட் ப்யூட்டி உன்னை வெல்ல எது போட்டி!’
ஐஷ்வர்யா சுதா | 01 Jul 2021 08:24 PM (IST)
1
ஹாட் பார்ட்டி ஹாட் பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி
2
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி என்னை வெல்ல எது போட்டி
3
அடி ஊரைக் கொல்லும் ஆன்த்ராக்ஸ் உன் கண்ணில் இருக்குது
4
பூகம்பம் என்று வருது அது உன்னைப் பார்த்தால் நித்தம் வருது
5
உள்ளம் எங்கும் உந்தன் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறேன்
6
என் வீட்டின் இண்டர்நெட்டில் ஒரு வெப்சைட் உன் பேரில் இருக்கு
7
அதில் செய்வோமா சாட்டிங் நீயே சொல்லு டேட்டிங்