Anushka Sharma | அனுஷ்கா சர்மாவின் மெஜெஸ்டிக் க்ளிக்ஸ்..!
ABP NADU
Updated at:
01 Jul 2021 01:56 PM (IST)

1
2008-ஆம் ஆண்டு வெளியான ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
அனுஷ்காவின் தந்தை கர்னல் அஜய் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் அவரது தாய் ஆஷமா இல்லத்தரசி

3
ஆரம்ப கல்வியை இராணுவ பள்ளியில் பயின்றார்
4
பெங்களூரில் உள்ள மவிண்ட் கார்மல் கல்லூரியில் கலைத்துறையில் பட்டத்தினை பெற்றார்.
5
மாடலிங் துறையில் ஈடுபட மும்பைக்கு சென்றார்.
6
விராட் கோலியை 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்
7
இந்தியில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா. தயாரிப்பாளராகவும் மிளிர்கிறார்
8
திரைப்படம் மட்டுமின்றி விளம்பரப் படங்கள், மாடலிங்கிலும் ஜொலித்து வருகிறார் அனுஷ்கா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -