Shamna Kasim: ‘என்ன அழகு எத்தனை அழகு..’ நடிகை பூர்ணாவின் க்யூட்டான வளைகாப்பு போட்டோஸ்!
யுவஸ்ரீ
Updated at:
01 Feb 2023 01:30 PM (IST)
1
தமிழ் படங்களில் நடித்து வருபவர் பூர்ணா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்
3
தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் அதிகம்
4
இவருடைய இயற்பெயர் ஷாம்னா காசிம்-நடிக்க வருவதற்காக பூர்ணா என தனது பெயரை மாற்றிக்கொண்டார்
5
2004 ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் இருக்கிறார் பூர்ணா-பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார்
6
பூர்ணாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது
7
இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது
8
அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளது
9
இவை, தீயாக இணையத்தில் வைரலாகி வருகின்றன
10
வளைகாப்பு கொண்டாடிய பூர்ணாவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -