Rakul Preet Singh : ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த க்யூட் போட்டோஸை பதிவிட்ட ரகுல் ப்ரீத் சிங்!
தனுஷ்யா | 20 Jul 2024 02:02 PM (IST)
1
ரகுல் பிரீத் சிங்கை தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பார்த்திருப்போம், ஆனால் அவர் அதற்கு முன்னரே யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
2
தேவ், என்.ஜி.கே, பூ, அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
3
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4
தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக் அப் போடும் அரையில் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
5
இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.