Rakul Preet Singh : பளபளக்கும் பந்தூரமே.. மின்னல் போல் மினுக்கும் ரகுலின் டிசைனர் ஆடை!
தனுஷ்யா
Updated at:
10 Feb 2024 01:17 PM (IST)
1
2011 ஆம் ஆண்டிலே தமிழ் சினிமாவில் அறிமுகமான ரகுல் பிரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலமாக பிரபலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதனை தொடர்ந்து, தேவ், என்.ஜி.கே, அயலான் ஆகிய படங்களில் நடித்தார். அத்துடன் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.
3
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பதிவிடுவார்.
4
இப்போது கருப்பு - தங்க நிற காம்போவில் டிசைனர் ஆடை ஒன்றை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
5
லூஸ் ஹேர்ஸ்டைல், சிம்பிள் மேக்-அப், ஆடைக்கேற்ற காதணி, கருப்பு நிற ஹை ஹீல்ஸ் என அனைத்தும் பொருத்தமாக உள்ளன.
6
ரகுல் ப்ரீத் சிங், இந்த மாத இறுதியில் தனது காதலரான ஜாக்கி பக்னானியை கோவாவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -