Rakul Preet Singh : கணவருடன் யோகா தினத்தை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்!
லாவண்யா யுவராஜ்
Updated at:
21 Jun 2024 01:11 PM (IST)
1
ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பலரும் இன்றைய தினத்தில் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.
3
ரகுல் ப்ரீத் தன்னுடைய கணவருடன் இணைந்து யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
4
யோகா மூலம் ஆனந்தமான மனநிலை, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
5
“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை என்னுடைய பார்ட்னருடன் புதிய ஸ்ட்ரெச்சஸை ட்ரை செய்துள்ளோம்.” - ரகுல் பிரீத்தின் கேப்ஷன்
6
கணவருடன் ரகுல் ப்ரீத் சிங் யோகாசனம் செய்யும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -