✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priyanka N.K pics : அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன் - பிரியங்கா

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  21 Jun 2021 08:55 PM (IST)
1

விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2 சிறந்த பாடகி பெண் விருதை பிரியங்கா என்.கே வென்றார்.

2

பிரியங்கா யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் சிங்கிங் ஷோக்களில் பாடி வருகிறார்

3

பிரியங்கா 11 வயதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-வில் பங்கேற்றார்

4

இயக்குநர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் ஓரு மலையோரம் பாடலை பாடினார்

5

ஓரு மலையோரம் பாடலுக்காக ”பெஸ்ட் அறிமுக சிங்கர்” என்ற பிரிவில் மிர்ச்சி மியூசிக் விருதுகளை வென்றார் .

6

பின்னர் அவர் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், டி. இம்மான், ஜி. வி. பிரகாஷ் குமார் ஆகியோருக்கு பாடல்களை பாடியுள்ளார்

7

ஆதித்ய வர்மா படத்தில் அமுதங்களால் என்னும் பாடல் இவருடைய சமீபத்திய வெற்றி

8

பிரியங்கா என்.கே ஒரு பல் மருத்துவர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priyanka N.K pics : அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன் - பிரியங்கா
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.