✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priya Atlee : ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீயின் கலக்கல் போட்டோஷூட் !

லாவண்யா யுவராஜ்   |  12 Mar 2024 02:02 PM (IST)
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா.

2

அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று சிங்கம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

3

இயக்குநர் அட்லீ - பிரியா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

4

இந்த அழகான காதல் ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் ஆன் குழந்தை ஒன்று பிறந்தது. மகனுக்கு 'மீர்; என பெயரிட்டனர்.

5

சமீபத்தில் கூட அட்லீ மற்றும் பிரியா தங்களின் மகனோடு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

6

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லீ லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priya Atlee : ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீயின் கலக்கல் போட்டோஷூட் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.