Pooja Hegde Photos : அடர்ந்த காட்டிற்குள் உலா வரும் பீஸ்ட் பட நடிகை!
தனுஷ்யா | 21 Aug 2024 03:58 PM (IST)
1
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, முன்னதாகவே மிஸ்கினின் முகமூடி படத்தில் நடித்து இருந்தார்.
2
தெலுங்கு சினிமாவில் ஆக்டீவாக நடித்து வரும் இந்த நாயகியின் அறிமுக படமே இதுதான்
3
அல வைகுந்தபுரமுலோ படத்தில் வரும் புட்ட பொம்மா பாடலின் மூலம் உலகளவில் ஃபேமஸானார்.
4
சமீபத்தில் வீரம் படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான கிசி கி பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்து இருந்தார்.
5
இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் மூன்றாவது முறையாக தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.
6
முதல் முறை விஜய்யுடன் நடித்த இவர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 44 படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ளார்