Pooja Hegde Photos : பளபளக்கும் பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 13 Sep 2023 01:46 PM (IST)
1
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே பல புகைப்படங்களை பதிவிடுவார்.
2
மாடலாக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்த பூஜா ஹெக்டே அவ்வப்போது போட்டோஷூட் செய்வது வழக்கம்.
3
தற்போது பளபளக்கும் டிசைனர் உடை அணிந்து அசத்தியுள்ளார்.
4
கவனத்தை இருக்கும் நெக் பீஸ், பெரிய மோதிரம் ஆகியவற்றை அணிந்துள்ளார்.
5
ஆடைக்கு ஏற்றவாறு பளிச் மேக்-அப்பை அணிந்துள்ளார்.
6
இந்த புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.