✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Shakthisree Gopalan : கையில் கேமராவுடன் போஸ் கொடுக்கும் பாடகி சக்திஸ்ரீ கோபாலன்..புகைப்படங்கள் இங்கே!

சுபா துரை   |  31 Mar 2024 04:39 PM (IST)
1

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களுள் ஒருவர் சக்திஸ்ரீ கோபாலன்.

2

இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

3

இவர் பாடிய அக நக அக நக, நெஞ்சமே நெஞ்சமே பாடல்கள் சமீபத்தில் வைரலானது.

4

சக்திஸ்ரீ இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தாலும் தனது இசை நிகழ்ச்சிகள், சுற்றுலாக்கள் போன்றவற்றில் எடுத்த புகைப்படங்களை மட்டுமே பதிவிடுவது வழக்கம்.

5

முதல் முறையாக போட்டோஷூட்டை நடத்து சக்திஸ்ரீ புகைப்படங்களை பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

6

மேலும் எஸ்.சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் மூலம் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Shakthisree Gopalan : கையில் கேமராவுடன் போஸ் கொடுக்கும் பாடகி சக்திஸ்ரீ கோபாலன்..புகைப்படங்கள் இங்கே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.