Fuel Efficient Cars : ரூ.10 லட்சம் பட்ஜெட் - அதிக மைலேஜ் தரும் கார்களின் டாப் 10 லிஸ்ட்!
ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் கார்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாருதி சுசுகி இக்னிஸ்: விலை ரூ.5.20 லட்சம் முதல் ரூ.7.7 லட்சம் வரை, லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் வழங்குகிறது
ரெனால்ட் க்விட்: விலை ரூ.4.7 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை, லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் வழங்குகிறது
மாருதி சுசுகி வேகன் ஆர்: விலை ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7.2 லட்சம் வரை, லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜ் வழங்குகிறது
மாருதி சுசுகி ஆல்டோ 800: விலை ரூ.3.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை, லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் வழங்குகிறது
ஹுண்டாய் ஆரா: விலை ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் வரை, லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் வழங்குகிறது
ஹோண்டா அமேஸ்: விலை ரூ.6.9 லட்சம் முதல் ரூ.9.7 லட்சம் வரை, லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் வழங்குகிறது
மாருதி சுசுகி பலேனோ CNG : விலை ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9.7 லட்சம் வரை, கிலோவிற்கு 30.61 கிமீ மைலேஜ் வழங்குகிறது
டாடா டியாகோ: விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை, லிட்டருக்கு 26.4 கிமீ மைலேஜ் வழங்குகிறது
மாருதி சுசுகி செலேரியோ: விலை ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை, லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் வழங்குகிறது
ஹோண்டா ஜாஸ்: தொடக்க விலை ரூ.9.37 லட்சம், லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் வழங்குகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -