Parineeti Chopra Raghav Chadha : க்யூட் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..காதலனுடன் கைக்கோர்த்த பரினீதி சோப்ரா!
தனுஷ்யா | 25 Sep 2023 01:37 PM (IST)
1
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண்ணான பரினீதி சோப்ராவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
2
க்யூட்டான பரினீதிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். வெளிநாட்டிற்கு படிப்புக்காக சென்ற போது ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவும் பரினீதியும் காதலிக்க தொடங்கினர்.
3
இந்த காதல் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.புதுமண தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்
4
திருமணம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பரினீதி சோப்ரா..
5
பரினீதி - ராகவ் கைக்கோர்த்து அக்னியை வலம் வந்த போது..
6
அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் ஆசை முத்தம்..
7
பரினீதி சோப்ரா - ராகவ் சத்தாவின் திருமண புகைப்படங்களை ட்ரெண்டாங்கி வருகிறது.